TNTEU Final Year தேர்வு அட்டவணை 2020 – வெளியீடு !!!

0
TNTEU Final Year தேர்வு அட்டவணை 2020 - வெளியீடு
TNTEU Final Year தேர்வு அட்டவணை 2020 - வெளியீடு

TNTEU Final Year தேர்வு அட்டவணை 2020 – வெளியீடு !!!

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் இருந்து இறுதி ஆண்டு பயிலும் UG & PG மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNTEU
பிரிவு  PO 
கடைசி தேதி  15.09.2020-30.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Download
TNTEU Final Year தேர்வு அட்டவணை 2020 :

TNTEU B.Ed (Spl. Edn) / M. Ed / M.Ed (Spl. Edu)ஆகிய பாடங்களில் Final Year பயிலும் UG & PG மாணவர்களுக்கு இறுதி பருவ செமஸ்டர் தேர்வானது வரும் 15.09.2020 தேதி முதல் 30.09.2020 தேதி வரை நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் அனைத்தும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் நடைபெற உள்ளது. தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணை மற்றும் அறிவிப்பு ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNTEU Final Year Exam Time Table Notice

Download TNTEU Final Year Exam Time Table

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!