அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இருந்து Guest Faculty ஆகிய பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பணியாளர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம் Mother Teresa Girls University
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 7
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 07 Guest Faculty பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

Research Associate (RAs) மற்றும் Senior Project Fellowship (SPFs) பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரிகள் வழியது 32 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் P.G. NET/ SET/ Ph.D ஆகியவை தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை வழங்கபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview (Through online mode) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • நேர்காணல் நடைபெறும் தேதி – 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2020 அன்று நடக்க உள்ள நேர்காணலில் உரிய சான்றிதல்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!