TNTET SGT நியமன தேர்வு பாடத்திட்டம் – Download Now !

0
TNTET SGT நியமன தேர்வு பாடத்திட்டம்
TNTET SGT நியமன தேர்வு பாடத்திட்டம்
TNTET SGT நியமன தேர்வு பாடத்திட்டம் – Download Now !

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் தெரிவித்து. இந்த ஆண்டு முதல் டெட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமனத் தேர்வுக்கு இன்னும் சில காலமே உள்ளதால், இதற்கான பாடத்திட்டங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNTET நியமன தேர்வுமாதிரி:
Subjects Questions Mark Durations
Tamil 30 Questions 30 Marks 3 Hours
English 30 Questions 30 Marks
Mathematics 30 Questions 30 Marks
Science 30 Questions 30 Marks
Social Science 30 Questions 30 Marks
150 Questions 150 Marks
TNTET Appointment தேர்வு பாடத்திட்டம்:

TNTET Appointment Exam Syllabus Paper 1 Tamil

TNTET Appointment Exam Syllabus Paper 1 English

TNTET Appointment Exam Syllabus Paper 1 Maths

TNTET Appointment Exam Syllabus Paper 1 Science

TNTET Appointment Exam Syllabus Paper 1 Social Science

Official Website

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!