TNTET Paper – II தேர்வர்கள் கவனத்திற்கு… புதிய அறிவிப்பு வெளியீடு!

0
TNTET Paper - II தேர்வர்கள் கவனத்திற்கு... புதிய அறிவிப்பு வெளியீடு!
TNTET Paper - II தேர்வர்கள் கவனத்திற்கு... புதிய அறிவிப்பு வெளியீடு!
TNTET Paper – II தேர்வர்கள் கவனத்திற்கு… புதிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது TNTET Paper – II தேர்வர்களுக்கான ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.

TNTET புதிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தொகுத்து தேர்வு தாள்-2 கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று நடத்தப்பட்டது. கணினிவழித் தேர்வாக நடத்தப்பட்ட இதற்கு அண்மையில், அதாவது 28.03.2023 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்வில், வெறும் 2% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில், TNTRB ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 13.04.2023 அன்று முதல் 3 மாதத்திற்குள் தங்களின் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களில் மாற்றம் செய்ய கோரி உள்ளனர். ஆனால் அதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டதால், தற்போது மீண்டும் அதனை செய்ய இயலாது என்பதையும், உறுதியாகத் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!