TNTET Paper 2 Result 2019 – வெளியானது

0

TNTET 2019 தேர்வின் முடிவுகளை அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 3,79,733 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினர். ஜூன் 9 ஆம் தேதி இவர்களுக்கு இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. TN TRB ஆனது Paper 2 தேர்வு முடிவுகளை தமிழக அரசு இன்று காலை வெளியிட்டது. இத்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Click – Paper II Result

இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ஜூலை 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம் (Score Card) ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click – Paper II Final Key

Click – Press News

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!