TNPSC Group 4 Hall Ticket 2019

0

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது  6491 Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எழுத்து தேர்வானது 01-09-2019 அன்று நடைபெறும். எழுத்து தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 200 கேள்விகள் கேட்கப்படும். பொது தமிழ் /ஆங்கிலம்  100 கேள்விகளை கொண்டிருக்கும். Aptitude Questions 25 கேள்விகளை கொண்டிருக்கும். பொது அறிவு பகுதி 75 வினாக்களை கொண்டிருக்கும்.

Read More…

TNPSC தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு நுழைவு சீட்டை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகுபவர்கள் எங்களது இணையதளத்தில் தேர்வு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TNPSC இணைய தளத்தில் குரூப் 4 நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது .

Download TNPSC Group 4 Hall Ticket 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!