TNTET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடா..? சற்று முன் கிடைத்த தகவல்..!!

0
TNTET ?????? ??????? ????????? ????????..? ????? ???? ??????? ?????..!!
TNTET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடா..? சற்று முன் கிடைத்த தகவல்..!!

TNTET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடா..? சற்று முன் கிடைத்த தகவல்..!!

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) ஆனது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திறன்பட கல்விக் கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக “ஆசிரியர் தகுதி தேர்வு”( TNTET)-வை நடத்தி, அதன் மூலம் தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி வருகிறது. இந்நிலையில், கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தேர்வு குறித்த அறிவிப்பு எதும் வெளியாகத்தால், எப்போது அறிவிப்பு வரும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்காகவே, இச்செய்தி, அதாவது,  TNTET தேர்வு குறித்த அறிவிப்பானது இந்த மாத இறுதியில்  அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது

இவ்வாறு, அதிகப்போட்டிகளை கொண்ட தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனில், அதற்கு தகுந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி வேண்டும். அதை எங்கு  பெறுவது என்று யோசிக்கிறீங்களா..?.உங்களுக்காகவே முன்னணி நிறுவனமான “EXAMSDAILY” சிறந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு ரூ.9000 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. இதனுடன் உங்களுக்கு இலவசமாக Study Materials மற்றும் Test Pack வழங்கப்படும்.  இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!