TNTET தேர்வர்களே.. உங்களுக்கான அரிய வாய்ப்பு – உடனே தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு ஆசிரியர் பணிகளுக்கான ஊழியர்களை ஆசிரியர் தகுதி தேர்வு வாயிலாக நியமனம் செய்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு முதல் தாளிலும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் தாளிலும் தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். டெட் தேர்வில் ஒருமுறை தேர்ச்சி அடையும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் அதனை பயன்படுத்தி பணி வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம்.
டெட் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் EXAMSDAILY பயிற்சி மையம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு தேர்வர்கள் தங்கள் விரும்பும் நேரத்தில் வீடியோக்களை அணுகி கொள்வதற்கான வசதிகளும் வழங்கப்படும். மிகவும் குறைவான கட்டணத்தில் கோர்ஸ் பேக் உடன் புக் மெட்டீரியல்ஸ் மற்றும் டெஸ்ட் பேக்குகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் குறித்த மேலும் அதிக விபரங்களை 8101234234 என்று தொடர்பு கொண்டு தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234