தமிழக வருங்கால ஆசிரியர்களே.. உங்களுக்கான சிறப்பு வாய்ப்பு – TNTET தேர்வு 2023!!

0
தமிழக வருங்கால ஆசிரியர்களே.. உங்களுக்கான சிறப்பு வாய்ப்பு - TNTET தேர்வு 2023!!
தமிழக வருங்கால ஆசிரியர்களே.. உங்களுக்கான சிறப்பு வாய்ப்பு - TNTET தேர்வு 2023!!
தமிழக வருங்கால ஆசிரியர்களே.. உங்களுக்கான சிறப்பு வாய்ப்பு – TNTET தேர்வு 2023!!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வுகளின் மூலமாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறது. TET தேர்வில் நீங்கள் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். ஆசிரியர்கள் வருங்கால தலைவர்களை உருவாக்கும் அறப்பணியை செய்து வருவதனால், அரசு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை மிகவும் நியாயமான முறையில் நடத்தி வருகிறது. டெட் தேர்வில் இரண்டு தாள்கள் ஆசிரியர்களின் பதவி வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

EXAMSADILY பயிற்சி மையம் TNTET தேர்வுக்கான கோர்ஸ்களை வழங்கி வருகிறது. ரூபாய் 7500 என்ற குறைந்த கட்டணத்தில் கோர்ஸ் பேக் வழங்கப்படுகிறது. இதில் டெட் தேர்வுக்கான பயிற்சியுடன், மாதிரி தேர்வுகள் மற்றும் அனைத்து புக் மெட்டீரியல்களும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு விடும். நீங்கள் தேர்வு குறித்த எந்தவித பயமும் இன்றி தைரியமாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். தேர்வுக்கு முன்னதாக பலமுறை உங்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சோதிக்கப்படுவீர்கள். கோர்ஸ் பேக் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!