TET தேர்வு எழுதுவோர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு.. சற்றுமுன் வந்த சூப்பர் தகவல்.. உடனே பாருங்க!

0

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தகுதித்தேர்வு (TET) மூலமாக நிரப்பப்படுகிறது. இந்த தேர்வானது இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பை (D.TED) முடித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். அடுத்தாக B.ED முடித்தவர்கள் 2ம் தாளை எழுதலாம். 2023-ம் ஆண்டுக்கான TET தேர்வுகள் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு:
  • ExamsDaily வலைத்தளத்தில் TNTET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
  • 2 தாள்களுக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், முந்தைய வருட வினா தாள்களை கொண்டும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
  • மேலும் ஆன்லைன் வகுப்பில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். BOOK MATERIAL மற்றும் TEST PACK ஆகியவை இலவசமாகவே வழங்கப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகள் சலுகை விலையாக ரூ.7500/-க்கு வழங்கப்படுகிறது.
  • இந்த வங்கி தேர்வுக்கான ஆன்லைன் வகுப்பு தொடர்பான விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

    Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!