TNTET விடைக்குறிப்பு 2019

0

TNTET விடைக்குறிப்பு 2019

தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல காலியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு தாள் I 08.06.2019 மற்றும் தேர்வு தாள் II 09.06.2019 அன்று நடத்தப்பட்டது. தேர்வுக்கு எழுதியவர்கள் (Tentative Key Answers) விடைக்குறிப்பை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNTET Answer Key 2019 – Released

Click – Paper I – Tentative Answer Key

Click – Paper II – Tentative Answer Key

Click – Paper I – Format

Click – Paper II – Format

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 15.07.2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

TN TET Objection Answer Key 2019 – Press News

To Read English: Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!