TNSTC அறிவிப்பு 2019 – 660 Graduate/ Technician Apprentice பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) (கும்பகோணம் / வில்லுபுரம் / நாகர்கோயில் / திருநெல்வேலி) – Apprentice பதவிக்கு 660 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.09.2019 முதல் 21.10.2019க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
TNSTC Apprentice பணியிட விவரங்கள்:
வகை 1: பட்டதாரி ஆஃப்ரன்டிஸ்: 218 காலியிடங்கள்
- கும்பகோணம்: 108 பணியிடங்கள்
- வில்லுபுரம்: 100 பணியிடங்கள்
- நாகர்கோயில்: 10 பணியிடங்கள்
வகை II தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளோமா) ஆஃப்ரன்டிஸ்: 442 காலியிடங்கள்
- கும்பகோணம்: 225 பணியிடங்கள்
- வில்லுபுரம்: 40 பணியிடங்கள்
- நாகர்கோயில்: 27 பணியிடங்கள்
- திருநெல்வேலி: 150 பணியிடங்கள்
வயது வரம்பு: 2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி / டிப்ளோமா விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் சட்டரீதியான பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Graduate Apprentice: Rs.4984/-
- Diploma Apprentice: Rs.3542/-
தேர்வு செயல்முறை:
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.mhrdnats.gov.in இணையதளத்தில் 25.09.2019 முதல் 21.10.2019க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 25.09.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.10.2019 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
Current Affairs 2019 Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்