தமிழகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு…!! பொதுமக்களுக்கு போக்குவரத்து கழகம் அளித்த சர்ப்ரைஸ்

0
தமிழகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு...!! பொதுமக்களுக்கு போக்குவரத்து கழகம் அளித்த சர்ப்ரைஸ்
தமிழகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு...!! பொதுமக்களுக்கு போக்குவரத்து கழகம் அளித்த சர்ப்ரைஸ்

தமிழகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு…!! பொதுமக்களுக்கு போக்குவரத்து கழகம் அளித்த சர்ப்ரைஸ்

 

தமிழகத்தில்   வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வார இறுதி நாட்களில் குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். மேலும், இவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்தவகையில், தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா அதிரடியாக கைது.. ஏன், எதற்காக நிகழ்ந்தது பற்றிய முழு விவரம்..??

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (04.04.2025) வெள்ளிக்கிழமை அன்று 245 பேருந்துகளும், வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி சனிக்கிழமை அன்று 240 பேருந்துகளும், ஏப்ரல் 6 ஆம் தேதி

ஞாயிறு அன்று 250 பேருந்துகளும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் https://www.tnstc.in/OTRSOnline/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தங்களது முன்பதிவு டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!