ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Driver வேலை – சம்பளம்: ரூ.81,100/- || முழு விவரங்களுடன்!
காலிப்பணியிடங்கள்:
Cook, Assistant, Driver மற்றும் பல்வேறு பணிக்கென 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant (Rajbhasha) – 2 பணியிடங்கள்
Light Vehicle Driver-A – 5 பணியிடங்கள்
Heavy Vehicle Driver-A – 5 பணியிடங்கள்
Fireman-A – 3 பணியிடங்கள்
Cook – 1 பணியிடம்
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Preliminary Medical Examination, Physical Efficiency Test (PET), எழுத்து தேர்வு மற்றும் Detailed Medical Examination (DME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























