TNSTC-ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

TNSTC-ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எனப்படும் TNSTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Driver, Conductor பணிக்கென காலியாக உள்ள 3274 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Driver, Conductor பணிக்கென காலியாக உள்ள 3274 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metropolitan Transport Corporation (Chennai) – 364

State Express Transport Corporation (SETC) – 318

TNSTC (Villupuram) – 322

TNSTC (Kumbakonam) – 756

TNSTC (Salem) – 486

TNSTC (Coimbatore) – 322

TNSTC (Madurai) – 362

TNSTC (Tirunelveli) – 344

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNSTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விரையுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TNSTC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

TNSTC விண்ணப்ப கட்டணம்:

SC/ST – ரூ.590/-

மற்றவர்கள் – ரூ.1180/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, Skill Test (Driving Test) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Official Notification

Official Site

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!