TNSTC Apprentice தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆனது Technician (Diploma) Apprentice Trainee, Graduate Apprentice Trainee பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNSTC Apprentice Merit List விவரங்கள்:
விழுப்புரம், கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, நாகர்கோவில், SETC TN Ltd மற்றும் MTC, TNSTC பிராந்தியங்களில் காலியாக உள்ள Graduate & Diploma (Technician) Apprentices வேலைவாய்ப்பு தொடர்பாக http://boat-srp.com/ இணையதளத்தில் TNSTC ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் பட்டியலை போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
TNSTC Apprentice CV Results Details 2023:
Call Letter: பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இடம்: The Principal, Metropolitan Transport Corporation(MTC) Training Centre, Gandhi Nagar, (Chrompet MTC Depot II Campus) Chrompet, Chennai – 600 044 (Near Chrompet Railway station) Ph: 044 – 29535177
தேதி & நேரம் : 06.11.2023 முதல் 09.11.2023 வரை (காலை 09.30 முதல் மாலை 5.00 வரை)