TNSET Answer Key 2025 Out Now – Step-by-Step Download, Get Direct Link
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியமானது மாநில தகுதி தேர்வு எனப்படும் TNSET 2025 தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. ஏராளமானோர் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 06.03.2025, 07.03.2025, 08.03.2025, மற்றும் 09.03.2025 ஆகிய தேதிகளில் இத்தேர்வானது வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் மற்றும் Answer Key-க்காக தேர்வர்கள் அனைவரும் காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில், TRB ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, நடந்து முடிந்த TN SET தேர்வின் Tenetive Answer Key- ஐ தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இத்தேர்வை எழுதியவர்கள் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி answer key- -ஐ பெற்று கொள்ளலாம்.
How to Download TN SET Answer 2025 Key Step-by-Step?
- முதலில் TRB-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
- பின்னர், “State Eligibility Test 2025 Answer key” என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர், “ Download Answer Key” என்பதை தொடவும்.
- இப்போது Answer Key பதிவிறக்கம் ஆகி இருக்கும். இப்போது, இதனை பயன்படுத்தி உங்களது மதிப்பெண்களை நீங்களே மதிப்பிடலாம்.
























