TNSDMA Recruitment 2019 (Out) – DEO, Consultant Vacancy

0
TNSDMA Recruitment 2019 DEO, Consultant Vacancy
TNSDMA Recruitment 2019 DEO, Consultant Vacancy

TNSDMA Recruitment 2019

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது  மூத்த ஆலோசகர் (பேரிடர் மேலாண்மை), தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் ஆலோசகர் (Senior Consultant (Disaster Management), Data Entry Operator & Consultant) ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

Data Entry Operator பணிக்கு மட்டும் 35 வயது வரி இருக்க வேண்டும். மீதமுள்ள பணிகளுக்கு 65 வயது வரை இருக்கலாம்.

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை, சமூக பணி, சமூகவியல், புவியியல், விவசாயம், கட்டிடக்கலை, பொறியியல், நகர திட்டமிடல் ஆகிய பாடங்களில் இருத்தல் அவசியமானதாகும்

தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவர் .

விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிங்களை 29.11.2019 அன்றுக்குள் மேலாண்மை ஆணையத்தின் தலைமை செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விரிவான தகவல்களுக்கு

TNSDMA Notification 2019

Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!