SSC CGL Notification 2019 – Important Update

0
SSC CGL Notification 2019 – Important Update
SSC CGL Notification 2019 – Important Update

SSC CGL Notification 2019 – Important Update

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது பல்வேறு குரூப் B மற்றும் C பதவிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு 24.10.2019 முதல் 25.11.2019 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பதிவு கட்டணத்திற்கு 27.11.2019 அன்று தான் கடைசி நாள் என குறிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதிவு செய்ய கடைசி நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் விரைவில் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் SSC CGL பணியிடத்திற்கு எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிய

SSC CGL Notification 2019

SSC CGL Last Date 2019 Notice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!