8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை !

2
8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை !
8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை !
8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை !

சென்னை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 31.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 53
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 53 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அலுவலக உதவியாளர் வயது வரம்பு:

31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNSCB Office Assistant கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNSCB தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSCB மாத ஊதியம்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15700 – ரூ.50000 வரை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!