பொறியாளர்களுக்கான ஆயில் இந்தியா நிறுவன வேலை 2021
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (Oil India) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Officer, Manager, Sr. Medical Officer, Superintending Medical Officer, Physiotherapist & Confidential secretary பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Oil India Limited |
பணியின் பெயர் | Senior Officer, Manager, Sr. Medical Officer, Superintending Medical Officer, Physiotherapist & Confidential secretary |
பணியிடங்கள் | 54 |
கடைசி தேதி | 15.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Oil India நிறுவனத்தில் Senior Officer, Manager, Sr. Medical Officer, Superintending Medical Officer, Physiotherapist & Confidential secretary பணிகளுக்கு என 54 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Oil India வயது வரம்பு :
அதிகபட்சம் 32-39 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
ஆயில் இந்தியா கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor’s degree/ Diploma/ B.E / MBA/ MD/ MS/ MBBS இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஆயில் இந்தியா ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் பெறுவர்.
Oil India தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT)/ Group Discussion (GD)/ Group Task (GT) Personal Interview (PI) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
- General / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 15.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |