தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நேர்முக தேர்வு ஒத்திவைப்பு !

1
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நேர்முக தேர்வு ஒத்திவைப்பு !
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நேர்முக தேர்வு ஒத்திவைப்பு !

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நேர்முக தேர்வு ஒத்திவைப்பு !

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் இருந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 53
Status Interview Date Postponed
நேர்முக தேர்வு தேதி Announced Soon
நேர்முக தேர்வு ஒத்திவைப்பு:

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நேர்காணல் ஆனது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளமையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு நாள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Interview Postponed Notice

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here