இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.30000/-

1
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2021
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2021

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.30000/-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது இணக்க செயல்பாட்டிற்கான ஓய்வு பெற்ற அதிகாரிகளை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து தபால் முறையில் 25.03.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பணியின் பெயர்  RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION
பணியிடங்கள் 15
கடைசி தேதி 25.03.2021 
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே பகுதிகள் வாரியான வேலைவாய்ப்பு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOB வயது வரம்பு:

அதிகாரிகள் 31.12.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நேரத்தில் அதிகாரிகள் வயதானது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

IOB தகுதிகள்:

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாத ஊதியம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ. 30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IOB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download IOB Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!