மதுரையில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020 !

1
மதுரையில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020 !
மதுரையில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020 !
மதுரையில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் எனப்படும் Tamil Nadu State AIDS Control Society ஆனது Project Manager, Accounts Officer & Counsellor பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 29.10.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்
பணியின் பெயர் Project Manager, Accounts Officer & Counsellor
பணியிடங்கள் 06
கடைசி தேதி 29.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
Tamil Nadu State AIDS Control Society காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் Project Manager, Accounts Officer & Counsellor பதவிக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கான வயது வரம்பு:

Project Manager, Accounts Officer & Counsellor பதவிக்கான வயது வரம்பு மற்றும் தளர்வு முழு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  1. Project Manager – PG (Social Science/Relevant fields)
  2. Accounts Officer – UG (Mathematics/Economics/Statistics/Commerce) + 2 years experience
  3. Counsellor – PG (Physiology/Social Work) + 2 years experience
தேர்வு செயல் முறை:

Project Manager, Accounts Officer & Counsellor பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 29.10.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய யை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

Project Director,
DAPCU TI FSW & TG Projects,
84 F/1,
Thiruvalluvar Street,
Pasumpon Nagar,
Pazhanganatham,
Madurai-625003.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!