இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

0
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) இருந்து Visiting Consultant -Specialist Doctor (Physician) Visiting General Duty Medical Officers பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு முன்னதாக கடந்த மாதம் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால் இன்னும் விண்ணப்பிக்காத திறமையானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HAL
பணியின் பெயர் Physician & GDMO
பணியிடங்கள் 3
கடைசி தேதி 21.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HAL வேலைவாய்ப்பு :

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) Visiting Consultant -Specialist Doctor (Physician) Visiting General Duty Medical Officers பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு :

HAL லிமிடெட்டில் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகமத்தவராக இருக்க வேண்டும்.

HAL கல்வித்தகுதி :
  • Physician – MD/DNB – General Medicine தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • GDMO – MBBS மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

HAL ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வரம்பு படி ஊதியம் வழங்கப்படும்.

  • Physician – ரூ.4,29,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • GDMO – ரூ.452400/- ஊதியமாக வழங்கப்படும்.
HAL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் முதலில் shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தேர்ச்சி செய்யப்பட்டவர்கள் Interview க்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 21.10.2020 (நாளைக்குள்) அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!