TNRD திருச்சி மண்ணச்சநல்லூர் வேலை வாய்ப்பு..!

0
TNRD திருச்சி வேலை வாய்ப்பு..!
TNRD திருச்சி வேலை வாய்ப்பு..!

TNRD திருச்சி வேலை வாய்ப்பு..!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக்காவலர் பணியிடம் காலியாக உள்ளதை இனசுழற்சி அடிப்படையில் நேரடிநியமனம் செய்ய தகுதியுள்ள நபர்களிடமிருந்து 13.04.2020 தேதி மாலை 5.45 மணிக்குள்ஆணையர் ஊராட்சி ஒன்றியம் மண்ணச்சநல்லூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்குஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு TNRD திருச்சி மாவட்டம்
பணிகள் இரவுக்காவலர் பணி
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை தபால்
கடைசி தேதி 13.04.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள் 01

இதில் இரவுக்காவலர் (01) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இந்தப்பணிக்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு முறை

நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification 

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!