5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ?

0
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க தயாரா
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க தயாரா

5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ?

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 20.11.2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Sivagangai
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 60
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD காலிப்பணியிடங்கள்:

கிராம உதவியாளர் பணிகளுக்கு என சிவகங்கை மாவட்டத்தில் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD சிவகங்கை வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கிராம உதவியாளர் கல்வி தகுதி:

கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பத்தார்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்களுக்கு நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TNRD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!