ESIC தமிழ்நாடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

1
ESIC தமிழ்நாடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
ESIC தமிழ்நாடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

ESIC தமிழ்நாடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO ஆகிய பணியிடங்களுக்குரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு நாளை நேர்காணல் நடைபெற இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள், அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ESIC
பணியின் பெயர் Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO
பணியிடங்கள் 16
வயது வரம்பு 45 to 66
கல்வித்தகுதி Degree/ Diploma/
ஊதியம் ரூ.86000
கடைசி தேதி  20.11.2020
தேர்வு செயல் முறை நேர்காணல்

ESIC தமிழ்நாடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள் :

  1. Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO ஆகிய பணிகளுக்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. 45 முதல் 66 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  3. Degree/ Diploma/ Degree or Diploma முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ESIC தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Respected Sir/Mam,

    Sub : Application for the any suitable – reg

    I came to know that there is some vacancies existing in your concern. As I have finished my MBA.
    I may please be opted apply for suitable job in your esteemed concern. If a chance may be given in your concern, I can discharge my duties to your full satisfaction. I hereby append my Resume for our of perusal.

    Thanking you,

    Yours faithfully,

    (R.Kalaiselvan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!