ராணிப்பேட்டை ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்

0
ராணிப்பேட்டை ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்
ராணிப்பேட்டை ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்

ராணிப்பேட்டை ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 –
ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்

ராணிப்பேட்டை மமாவட்ட ஊராட்சி துறையில் (TNRD) இருந்து அங்கு உள்ள Counselors காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD Ranipet
பணியின் பெயர் Counsellors
பணியிடங்கள் 03
கடைசி தேதி 02.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி துறையில் Counselors பணிகளுக்கு 03 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TNRD கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகத்தில் Psychology பாடப்பிரிவில் Post Graduation degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,000/- (ஒரு வருகைக்கு) வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அதிகப்படியான தகவல்களை அறிவிப்பின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 02.02.2021 அன்றுக்குள் கண்காணிப்பாளர், சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், இராணிப்பேட்டை – 632401 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!