TNRD புதுக்கோட்டை டிரைவர் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

0

தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, புதுக்கோட்டை (TNRD Pudukkottai) மாவட்ட அலுவலகம் சார்பில் டிரைவர் (Driver) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை Offline மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான pudukkottai.nic.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து 08 நவம்பர் 2025க்குள் சமர்ப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்

பதவி பெயர் காலியிடங்கள்
டிரைவர் (Driver) 01

கல்வித் தகுதி 

  • குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மோட்டார் வாகன உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு 

  • குறைந்தபட்சம்: 18 வயது

  • அதிகபட்சம்: 42 வயது

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் ஜீப் டிரைவர் வேலைவாய்ப்பு 2025 | 8ஆம் வகுப்பு தேர்ச்சி | மாதம் ₹71,900 வரை சம்பளம்

சம்பளம் 

  • இந்த பணிக்கான ஊதியம் ₹19,500 முதல் ₹71,900 வரை (Level – 8) வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹50/- (DD) சேர்க்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
    Commissioner, Panchayat Union Office, Avudaiyarkoil, Pudukkottai District – 614 618.

  • நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!