SEBI அதிகாரி வேலைவாய்ப்பு 2025 – 110 Officer Grade A (Assistant Manager) பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

0

இந்திய பங்குச் சந்தை வாரியம் (Securities and Exchange Board of India – SEBI) சார்பில் Officer Grade A (Assistant Manager) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 110 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sebi.gov.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30 நவம்பர் 2025 ஆகும்.

பணியிட விவரங்கள்

பதவி பெயர் காலியிடங்கள்
Officer Grade A (Assistant Manager) 110

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • General Stream: Bachelor’s Degree in any discipline.

  • Legal Stream: Bachelor’s Degree in Law (LLB).

  • Information Technology: B.Tech / M.Tech / MCA.

  • Research: Master’s Degree in Economics / Commerce / Statistics / Finance.

  • Official Language: Master’s Degree in Hindi / English / Sanskrit with English or Hindi as a compulsory subject.

வயது வரம்பு

  • குறைந்தபட்சம்: 18 வயது

  • அதிகபட்சம்: 30 வயது

TNRD புதுக்கோட்டை டிரைவர் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சம்பளம்

இந்த பணிக்கான ஊதியம் ₹44,500 – ₹89,150 வரை (Level – 10) வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

  • பொது / OBC / EWS விண்ணப்பதாரர்கள்: ₹1000/-

  • SC / ST / PwBD விண்ணப்பதாரர்கள்: ₹100/-

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:

  1. Phase I Online Exam

  2. Phase II Online Exam

  3. Interview

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் SEBI அதிகாரப்பூர்வ இணையதளமான www.sebi.gov.in மூலம் ஆன்லைன் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 30 நவம்பர் 2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!