எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.50000/- சம்பளத்தில் அரசு வேலை!

0
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.50000/- சம்பளத்தில் அரசு வேலை!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.50000/- சம்பளத்தில் அரசு வேலை!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.50000/- சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை ஆனது இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், 28/11/2023 முதல் 13/12/2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tamilnadu Rural Development Department (TNRD)
பணியின் பெயர் இரவு காவலர்
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 13/12/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

இரவு காவலர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இரவு காவலர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இரவு காவலர் – ரூ.15700 – 50000/-

BEL பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.55,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13/12/2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!