8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை 2020

1
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை 2020
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை 2020
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. Driver & Office Assistant பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNRD Nagapattinam வேலைவாய்ப்பு 2020 :
  • விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 30 வரை இருக்கலாம்.
  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமத்துடன் பணியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம்- 611001 என்ற முகவரிக்கு 15.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தற்போது அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TNRD Nagapattinam Recruitment 2020

நிறுவனம் TNRD Nagapattinam 
பணியின் பெயர் Driver & Office Assistant
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி 8th Pass
ஊதியம் Rs.15,700 to Rs.62,200
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!