8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2020

0
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2020
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2020

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக அந்தந்த ஊராட்சி பகுதிகளில் காலியாக பணியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. தற்போது நாகப்பட்டினம் மாவட்ட ஊரக பகுதிகளுக்கு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இந்த அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Nagapattinam
பணியின் பெயர் Driver & Office Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD நாகப்பட்டினம் காலிப்பணியிடங்கள் :

Driver & Office Assistant பணிகளுக்கு ஊராட்சி துறையில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் ஊராட்சி துறை வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பக்கலாம்.

TNRD நாகப்பட்டினம் கல்வித்தகுதி :
  • Driver – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர் உரிமத்துடன் பணியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TNRD நாகப்பட்டினம் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குரிப்பிடப்பட்டுள்ளது.

முகவரி – District Collector Direct Assistant, District Collector Office, Nagapattinam- 611001

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!