சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 17 காலியிட சாலை ஆய்வாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணிக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதி நாள். எனவே இதற்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 28.02.2020 இன்று தபால் மூலம் அனுப்பவேண்டும்.
Download மதுரை சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020 Pdf
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |