தமிழக ஊரக வளர்ச்சி சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020

1
தமிழக ஊரக வளர்ச்சி சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020
தமிழக ஊரக வளர்ச்சி சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி காஞ்சிபுரம் அரசு சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் 25.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி பணியிடங்கள் :

பணியிடங்கள் :

மொத்தம் 7 சாலை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.07.2020 கணக்கீட்டின்படி 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 19500 /- முதல் ரூ. 62000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நுழைவுச்சீட்டு விரைவில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Kancheepuram Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!