NITதிருச்சி வேலைவாய்ப்பு -2020

0
NIT வேலைவாய்ப்பு -2020
NIT வேலைவாய்ப்பு -2020

NIT திருச்சி வேலைவாய்ப்பு -2020

NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்(Instrumentation & Control Engineering) க்கான ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்ககு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை 06.03.2020 வரை மின் அஞ்சல் வாயிலாக, விண்ணப்பத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பணிகள்:

Junior Research Fellow (JRF)-01

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயது வரை இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் BE/BT.ECH/ME/M.TECH முடித்திருக்கவேண்டும்

ஊதியம்:

தேர்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ .31,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை 06.03.2020 வரை மின் அஞ்சல் வாயிலாகவும் அல்லது விண்ணப்பத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Dr. Geetha C, Assistant Professor, Department of Instrumentation and,Control Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620015 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

NIT JRF Application Form Notification Download

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!