தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலை – 08ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலை - 08ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலை - 08ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலை – 08ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Jeep Driver, Office Assistant ஆகிய பணிகளுக்கென தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (20.12.2023) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNRD வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • TNRD நிறுவனத்தில் Jeep Driver பணிக்கென 01 பணியிடமும், Office Assistant பணிக்கென 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தது 18 வயது எனவும், அதிகபட்சம் 37 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

இந்தியன் வங்கியில் ரூ.20,000/- மாத சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

  • இந்த TNRD நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNRD விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20/12/2023 அன்றுக்குள் தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Form Link 1
Download Notification & Application Form Link 2
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!