பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!

0
பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டம் - மாநில அரசு அறிவிப்பு!!
பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டம் - மாநில அரசு அறிவிப்பு!!
பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!

ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசலின் விலையை ரூ.10 வரை குறைக்க திட்டமிட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை:

இந்தியாவில் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றங்களும் செய்யாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.63க்கும், டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, அடுத்த ஆண்டில் இந்தியாவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.20) முக்கிய இடங்களில் மின்தடை – விவரங்கள் வெளியீடு!

ஏற்கனவே, மாநில அரசு பொதுமக்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது, பொதுமக்களுக்கு ரூ.450க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாநிலத்திற்கு ஏகப்பட்ட கடன்சுமை இருக்கும் நிலையில் அதனை குறைக்கும் பொருட்டு பெட்ரோல், டீசலின் விலையையும் ரூ.8 முதல் ரூ.10 வரை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!