தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020
தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

Overseer/Junior Drafting Officer பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விரும்புவோர் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை 27.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க இறுதி நாள் 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காலிப்பணியிடங்கள்:

Overseer/Junior Drafting Officer எனப்படும் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Diploma (Civil) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் வயதானது 01.07.2020 தேதியின் படி, 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD Dindigul ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer  பதவிக்கு மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை:

TNRD Dindigul பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் தங்களது கல்வி தகுதி, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவற்றுடன் அறிவிப்பில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 27-11-2020 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!