TNRD Ariyalur Recruitment 2019 Out for Panchayat Secretary Vacancies

0
TNRD Ariyalur Recruitment 2019 Panchayat Secretary Vacancies
TNRD Ariyalur Recruitment 2019 Panchayat Secretary Vacancies

TNRD Ariyalur Recruitment 2019 – Panchayat Secretary Vacancies

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (அரியலூர் மாவட்டத்திற்குட்டபட்ட) ஆகியவை இணைந்து காலியாக உள்ள பதிவு எழுத்தர் / உதவியாளர் மற்றும் பிற பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 09.12.2019 வரை சமர்ப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்

கல்வி தகுதி :

8 / 10 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்

ஊதிய விவரம் :

  • Record Clerk: RS. 15,900/- to RS. 50,400/-
  • Assistant: RS.15, 700/- to RS. 50,000/-
  • Driver: RS. 19,500/- to RS. 62,000/-

TNRD Ariyalur Panchayat Secretary Recruitment 2019

Application Form – Download Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!