TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு 2022 – 731 VAS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,05,700/-

0
TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு 2022 - 731 VAS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,05,700/-
TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு 2022 - 731 VAS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,05,700/-
TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு 2022 – 731 VAS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,05,700/-

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவையில் சேர்க்கப்பட்டுள்ள கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 17.12.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்
பணியிடங்கள் 731
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC VAS காலிப்பணியிடங்கள்:

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு என மொத்தம் 731 பணியிடங்கள் காலியாக உள்ளன.

VAS வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது எனவும், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் கல்வி தகுதி:
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.V.Sc., டிகிரி (now known as B.V.Sc & A.H) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • எஸ்எஸ்எல்சி தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழை ஒரு மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC தேர்வு செயல்முறை:
  • Computer Based Test
  • Interview
  • Computer Based Test தேர்வானது 15.03.2023 அன்று நடைபெற உள்ளது.
VAS சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ..56,100 – 2,05,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Flipkart நிறுவனத்தில் வேலை வேண்டுமா? புதிய அறிவிப்பு வெளியானது!

Exams Daily Mobile App Download
தேர்வு கட்டணம்:
  • Registration Fee – ரூ .150/-
  • Examination Fee – ரூ.200/-
டி.என்.பி.எஸ்.சி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைய முகவரி மூலம் 18.11.2022 முதல் 17.12.2022 க்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!