TNPSC சுற்றுலா அதிகாரி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சுற்றுலா அதிகாரி பதவிக்காக 18.07.2018 மற்றும் 31.08.2018 அன்று நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 15.10.2018 அன்று மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு. அமர்வுக்குச் செல்லலாம். சான்றிதழ் மூன்றாம் கட்ட சரிபார்ப்பு பட்டியலை கீழ் உள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
சுற்றுலா அதிகாரி OT List 2018
சுற்றுலா அதிகாரி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்
TNPSC சுற்றுலா அதிகாரி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்
முகவரி :
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
TNPSC சாலை
சென்னை – 600 003.
தமிழ்நாடு WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்