TNPSC,TNUSRB,TET போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Best Tamil Book Material!!
தற்போது பெரும்பாலான போட்டித்தேர்வில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழித்தேர்வுக்கு எளிமையாக படிக்கும் விதமாக Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பாடப்புத்தகம்
தமிழகத்தில் அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தற்போது TNPSC, TNUSRB போன்ற தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வில் நீங்கள் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். இதே போல் TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அதனால் தேர்வர்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களை ஒரே புத்தகத்தில் படிப்பதற்கு வசதியாக Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒரே புத்தகத்தை நீங்கள் TNPSC, TNUSRB, TET உள்ளிட்ட அனைத்து தேர்வுக்குரிய தமிழ் மொழித்தகுதி தேர்வுக்கு படித்து கொள்ளலாம்.
அத்துடன் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. மேலும் Dexter Academy-யின் பொதுத்தமிழ் புத்தகத்தை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Purchase Link : Click Here
For More Details : 8101 234 234