TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

0
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

TNUSRB SI 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இந்த முறை வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

காவலர் துறையில் காலியாக இருக்கும் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வுக்குரிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டிருக்கின்றனர். மேலும் TNUSRB SI 2023 பணியிடத்திற்கு Written Test, PMT/PET/EU Tests, Interview ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளமானது சிறந்த முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

TET PAPER II, Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

Highlights
  • TNUSRB SI 2023 பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நடைபெறுகிறது.
  • இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
  • மேலும் தேர்வுக்கான கடினமான பாடங்களான கணிதம், உளவியல் உள்ளிட்ட பாடங்கள் தெளிவாக மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடத்தி முடிக்கப்படும்.
  • அத்துடன் பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • மேலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளை தேர்வு எழுதி பார்க்க ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Test Pack கிடைக்கும்.
  • TNUSRB SI Exam 2023 Online Class: Click Here
  • TNUSRB SI (Technical) Exam 2023- Online Class : Click Here 
  • TNUSRB SI Exam 2023 Test Pack : Click Here   

For More Details : 8101 234 234.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!