TNPSC Tamil Sollagarathi Study Materials – Free PDF Download
“தமிழ் சொல்லகராதி” என்பது ஒரு சொற்றொடரை உருவாக்க பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு ஆகும். மேலும், இது ஒரு அகராதி போல சொற்களின் பொருள், விளக்கம் மற்றும் அதன் பயன்பாடுகளை குறிக்கும். அந்த வகையில், திருத்தப்பட்ட TNPSC பாடத்திட்டத்தில் ‘சொல்லகராதி’ என்பது மிக முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே, உங்களுக்காக பாடத்திட்டத்தின் படி, சொல்லகராதியை தலைப்பு வாரியாக தெளிவாகவும், எளிமையாகவும் தொகுத்து வழங்கியுள்ளோம்.
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதல்
- ஓரெழுத்து ஒரு மொழி
- உரிய பொருளை கண்டறிதல்
- பொருந்த சொல்லை கண்டறிதல்
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
- ஒரு பொருள் பன்மொழி
- இரு பொருள் குறிக்கும் சொற்கள்
- சொல்லும் பொருளும் அறிதல்
- ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
TNPSC Study Materials in Tamil – PDF Free Download
- கோடிட்ட இடத்தில் சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல்
- பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்
- ஊர் பெயர்களின் மரூஉவை எழுதுக
- பிழை திருத்துக
- பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்களை இணைத்தல்
- பேச்சு வழக்கு தொடர்களில் உள்ள பிழை திருத்தம்
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல்
- அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்த்தல்
- பொருள் தரும் ஓர் எழுத்து
- பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக


























