TNPSC பொதுத்தமிழ் – வினைமுற்று, வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினைமுற்று, வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
அ) வேர்ச்சொல் – (எ.டு) படி
(ஆ) வினைமுற்று – (எ.டு) படித்தான் – (படி + த் + த் + ஆன்)
(வினைமுற்றுப் பெற்றதை அறிவிக்கும்)
(இ) வினையெச்சம்:
(எ.டு) படித்து வந்தான் – (படி + த் + த் + உ)
(‘உ’ என்ற விகுதியுடன் எஞ்சி நிற்கும் எச்சம் இரு வினைச் சொல்லைக் கொண்டு முடியும்)
(ஈ) விணையாலணையும் பெயர் – (எ.டு) படித்தோம் – (படி என்ற வினைச் சொல்லால் அணைந்த பெயர்ச்சொல்)
(உ) தொழிற்பெயர் – (எ.டு) படிப்பு – (படி என்ற தொழிலைப் பெயர்ச் சொல்லாக்கி உள்ளது. தொழிற்பெயர் தல் அல் அம் ஐ சி பு – என்ற விகுதிகளுடன் முடியும்)
(எ.டு)
நட – வேர்ச்சொல்
நடந்தான் – வினைமுற்று
நடந்து – வினையெச்சம்
நடந்தோர் – வினையாலணையும் பெயர்
நடத்தல் – தொழிற்பெயர்
PDF Download
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download
TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்