TNPSC Tamil Ilakkanam Ayarsol Study Material – Free PDF Download

0
TNPSC Tamil Ilakkanam Ayarsol Study Material – Free PDF Download
TNPSC Tamil Ilakkanam Ayarsol Study Material – Free PDF Download

TNPSC Tamil Ilakkanam Ayarsol Study Material – Free PDF Download

TNPSC தமிழ் தகுதித்தேர்வு – அயற்சொல் 

அயற்சொல் என்பது வேறு மொழி அல்லது வேறு இடத்திலிருந்து தமிழ் மொழிக்கு வந்தடைந்த சொற்கள் ஆகும். உதாரணமாக ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த சொற்கள் அயற்சொற்கள் என கூறப்படுகிறது. இந்த சொற்கள் ஒரு மொழியில் பயன்படுத்தப்பட்டு கொண்டு இருந்தாலும், அவற்றின் மூலம் பொருள் வேறு ஒரு மொழிக்குச் சார்ந்தது. மேலும், அயற்சொற்கள் தமிழில் பொதுவான சொற்களாக பயன்படுத்தப்படுவதால், பேச்சுவழக்கு மற்றும் எழுத்து வடிவம் இரண்டிலும் கலந்து காணப்படுகின்றன. 

இதை தொடர்ந்து, அயற்சொற்கள் மூலம் ஒரு மொழி பல புதிய சொற்களை பெற்று, தனது சொற்பிளப்பை வளர்த்துக் கொள்ளுகிறது.அந்த வகையில் நம் தமிழ் மொழி பாதுகாப்பாக இருக்க அயற்சொற்களை தவிர்த்து, தமிழ்ச்சொற்களை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக நிபுணர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, அயற்சொல் எடுத்துக்காட்டுகளை கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

 

TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

தமிழ்ச்சொற்கள்  அயற்சொற்கள் 
இசைவு அனுமதி
கடவுள் ஆதவன்
தொடக்கம் ஆரம்பம்
சொத்து ஆஸ்தி 
துன்பம் இம்சை 
நெஞ்சகம் இருதயம் 
இறைவன் ஈசன் 
விருந்தோம்பல் உபசரித்தல் 
எச்சரிக்கை, விழிப்பு உஷார்
இயல்பு எதார்த்தம் 
உலக வழக்கு ஐதிகம் 
தாள் காகிதம் 
மணிமுடி கிரீடம் 
பெருஞ்செல்வம் குபேரன்
உறுப்பினர் அங்கத்தினர்
அலுவலர் அதிகாரி 
தலைவர் அதிபர் 
அயலார் அந்நியர் 
நீராட்டு அபிஷேகம்
வாழ்த்து ஆசீர்வாதம்
இடர் ஆபத்து
ஒப்பனை அலங்காரம்
புதுமை அபூர்வம் 
இரங்கல் அஞ்சலி
நிலநேர்க்கோடு அட்சரேகை 
பொழிவாட்டு அபிஷேகம்
கூறு அம்சம்
போற்றியர், ஓதுவார் அர்ச்சகர்
கருதுகோள் தத்துவம்
தனித்தன்மை தனித்துவம்
அருட்காட்சி தரிசனம்
பட்டறிவு அனுபவம்
துறக்கம் தியானம்
விகற்பம்  துருவம்
துறவர், துறவி தியாகி
மாழையிலி அலோகம்
பொல்லாங்கு அவதூறு
ஆடலரசன் நடராசன்
வாய்மை சத்தியம்

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!