TNPSC Study Materials in Tamil – PDF Free Download
TNPSC தேர்வு என்பது அரசு பணிகளில் தகுதியானவர்களை அமர்த்துவதற்காக TNPSC ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு போட்டித்தேர்வாகும். மேலும், இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு பாடத்திட்டம் பற்றிய புரிதலும், சரியான படிப்பு பொருளும் ( Study Material ) மிகவும் அவசியமாகும். எனவே, உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் TNPSC Study Materials-ஐ பாடத்திட்ட தலைப்பு வாரியாக தெளிவாகவும் எளிமையாகவும் தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Group 4 2025 New Syllabus, Notification, Exam Date in Tamil – Free PDF Download..!
பகுதி அ : பொது அறிவு (75 மதிப்பெண்கள்)
- பொது அறிவியல் (General Science)
- புவியியல் (Geography)
- இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (History, Culture of India and Indian National Movement)
- இந்திய ஆட்சியியல் (Indian Polity)
- இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy and Development Administration in India)
- தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் (History, Culture, Heritage and Socio-Political Movements of Tamilnadu)
பகுதி ஆ : திறனறிவும் மனக்கணக்கும் (25 மதிப்பெண்கள்)
பகுதி இ : தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு (100 மதிப்பெண்கள்)
- இலக்கணம்
- சொல்லகராதி
- எழுத்து திறன்
- கலை சொற்கள்
- வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
- எளிய மொழி பெயர்ப்பு
- இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்


























