TNPSC Road Inspector தேர்வுக்கான Best Online Class – உடனே Join செய்யுங்கள்! வெற்றி உறுதி!
தமிழகத்தில் Road Inspector தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான விவரங்களை விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 700க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வானது வருகிற மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector ஆக பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் TNPSC Road Inspector தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடத்தி முடிக்கப்படும்.
மேலும் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Batch ல் இணையும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன் நீங்கள் போட்டித்தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்மொழித்தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்